Tuesday, January 19, 2010

கீ

மரணித்துப்போனது சூழ்ந்திருக்கும் யாவையும்
துள்ளி வெளியேறும் ஒரு கோப்பை நேசத்தில்
சடலமாய் வியாபித்திருக்கிறது நமக்கானவைகள்.
இருள் போர்த்தி உறங்க எத்தனித்த சாலைகளில்
அலங்கரித்து நிற்கிறது வெளிச்ச கீற்றுகள்.
நுரை ததும்பிய கோப்பையிலிருந்து ஊர்ந்துக்கொண்டிருக்கின்றன.
இருவருக்குமான கோடானு கோடி யதார்த்தங்கள்.